Posts

Showing posts from 2012

பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி

        த ஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன் . தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கை...

10 நிமிடங்களில், 100 வருட வரலாற்று அழிவுகள்

Image
வருடங்களின் நிகழ்வுகளை 10 நிமிடங்களில் காட்சிப் பதிவுகளாகஇந்த வீடியோ உங்கள் முன் கொண்டுவருகிறது. இந்த வீடியோக் காட்சித் தொகுப்பில் கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட பாரிய அழிவுகளே உள்ள டக்கப்பட்டுள்ளன. கடந்த 100 வருடங்களில் பதிவான முக்கியமான யுத் தங்கள், பேரழிவுகள் என் பவை இதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1911ஆம் ஆண் டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆண்டு, மாதம் ஆகியவற்றுடன் வரும் காட்சிப் பதிவுகள் இறு தியாக ”2012 ?” என்ற கேள்விக் குறியுடன் முடிவடைகிறது.